*சித்த பாரம்பரிய மருத்துவத்தின் தனிச்சிறப்புகளுள் ஒன்று நோயில்லாமல் வாழும் காயகற்ப வழிமுறைகளாகும்.
*இந்த காயகற்ப வழிமுறைகள் யாவும் மக்களின் வாழ்க்கைமுறை,கலாச்சாரம்,பண்பாடு உள்ளிட காலநிலை வழிமுறைகளோடு தொடார்புடையது.
*குறிப்பாக மக்களின் உணவு முறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
*உணவு முறைகளால் நோய்களை தீர்க்கும் வழியையும், நோய்கள் வராது காக்கும் வழியையும்,உள்ளடக்கிய சித்த பாரம்பரிய மருத்துவ முறை, மருந்துகளுக்கு தக்கவாறும் ஒவ்வொரு காலங்களுக்கு தக்கவாறும் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டிருப்பது நமக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம்.
*சித்த மருத்துவம் நம் உடலுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும்விதமாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது
Sittha maruthuvathil suvaigal -சித்த மருத்துவத்தில் சுவைகள்
₹120.00
+ Free Shippingசித்த மருத்துவம் நம் உடலுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும்விதமாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது
Reviews
There are no reviews yet.