*சிலம்பம் என்பது தமிழர்களின் தற்காப்பு கலையும்.
*இது ஒரு வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது. இது கம்பு அல்லது தடியின் அடிப்படையிலான தற்காப்புக் கலை மட்டும் உடற்பயிற்சி கலையாகும்.
*இதனை கம்பு சுற்றுதல் என்றும் அழைக்கின்றனர்.
*சிலம்பத்தை கொண்டு ஆடுவதால் சிலம்பாட்டம் என பேசப்படுகிறது.
*சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பை தடுத்தல் மிக முக்கியமான அம்சமாக உள்ளது.
*மேலும் எதிராளியின் உடலில் சிலம்பக்கம்பினால் தொடுதல் என்பது இதன் அடிப்படை கோட்பாடாக கருதப்படுகிறது.
*இதுவே தற்கால சிலம்பம் விளையாட்டின் ஒரு இலக்காக நியமிக்கப்பட்டுள்ளது.
*சிலம்பம் மற்றும் வீரம் பற்றிய விவரங்களை அறிந்துக் கொள்வதற்காக இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது
சிலம்பமும் வீரமும்
₹150.00
+ Free Shippingசிலம்பம் என்பது தமிழர்களின் தற்காப்பு கலையும்.
சிலம்பம் மற்றும் வீரம் பற்றிய விவரங்களை அறிந்துக் கொள்வதற்காக இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.