சித்த மருத்துவம் கூறுகிற ஒவ்வொரு கருத்தும் ஒரு பெரும் கலையாகும்.உதாரணமாக தாம்பூலம் தரித்தல், உணவு உண்ணல், மூச்சுப்பயிற்சி, இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலையாகும்.
*அவ்விதத்தில் தோன்றிய ஒரு முறையே எண்ணெய்க்குளியல் ஆகும். இது இந்தியாவின் பாரம்பரிய பண்பாட்டை மையமாகக் கொண்டது.
*குறிப்பாக தென்னிந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பது. இந்த எண்ணெய்க்குளியல் நோய்க்கு மட்டுமின்றி நோயில்லா வாழ்வுக்கும் முக்கியமானவை.
*அன்றாடம் நம் வாழ்விலும் வழிபடும் கோவில்களிலும் எண்ணெய்க்குளியலை நாம் காண்கிறோம்.
*இப்படி விளங்கிய இந்த எண்ணெய்க்குளியல் தற்போது மக்களின் மாறுபட்ட போக்கால் மெல்ல குறைந்தும் மறைத்தும் வருகிறது.
*எண்ணெய்க்குளியல் செய்வதன் மூலமாக மனித உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறிந்துகொள்ள இப்புத்தகம் மிகுந்தபயனுள்ளதாக உள்ளது.
எண்ணெய்க்குளியல்
₹50.00
+ Free Shippingசித்த மருத்துவம் கூறுகிற ஒவ்வொரு கருத்தும் ஒரு பெரும் கலையாகும்.உதாரணமாக தாம்பூலம் தரித்தல், உணவு உண்ணல், மூச்சுப்பயிற்சி, இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலையாகும்.
எண்ணெய்க்குளியல் செய்வதன் மூலமாக மனித உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறிந்துகொள்ள இப்புத்தகம் மிகுந்தபயனுள்ளதாக உள்ளது.
Reviews
There are no reviews yet.